Top posting users this month
No user |
Similar topics
டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக முறைப்பாடு
Page 1 of 1

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக முறைப்பாடு செய்பய்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இன்று இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக நிகழ்ச்சி மற்றும் பிரச்சாரங்கள் செய்யபட்டமைக்கான கட்டணங்கள் செலுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2000ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்புச் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிகழ்ச்சிகளுக்காக சுமார் ஒன்றரை கோடி ரூபா கட்டணத்தை டக்ளஸ் தேவானந்தா செலுத்த வேண்டுமெனவும் அவற்றை செலுத்தவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பணக்காரர்களாக மாறிய அரசியல்வாதிகளுக்கு எதிராக முறைப்பாடு
» அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக முறைப்பாடு
» ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum