Top posting users this month
No user |
Similar topics
வாசுதேவவின் கெட்டவார்த்தை கண்டிக்கத்தக்கது! மனிதஉரிமை செயற்பாட்டாளர் நிமல்கா
Page 1 of 1

மனித உரிமைகள் செயற்பாட்டாளரான நிமல்கா பெர்ணான்டோ தமது சக மனித உரிமைகள் செயற்பாட்டு பங்காளரான நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மீது குற்றம் சுமத்தியுள்ளார்
அண்மையில் நாடாளுமன்றத்தில் வைத்து வாசுதேவ நாணயக்கார, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை “பக்கயா” என்ற கெட்டவார்த்தையால் ஏசினார்.
இதனையடுத்து கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்தி;ப்பின்போது இதற்காக தாம் ரணிலிடம் மன்னிப்புக்கோரப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான வாசுதேவவின் கருத்து கண்டிக்கதக்கது என்று நிமல்கா குறிப்பிட்டுள்ளார்.
வாசுதேவ இந்த வார்த்தையை பயன்படுத்தியபோது நாடாளுமன்றத்தில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர்.
எனவே அவர்களிடம் வாசுதேவ மன்னிப்புக் கோரவேண்டும்.
ஒரு சிறந்த மூத்த அரசியல்வாதியான வாசுதேவவின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றும் நிமல்கா தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியை மாற்றுவதற்கு இவ்வாறான செயற்பாடுகளும் காரணமாக இருந்தன என்று நிமல்கா சுட்டிக்காட்டியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum