Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தெஹிவளையில் பரபரப்பை ஏற்படுத்திய போலி அரசன்

Go down

தெஹிவளையில் பரபரப்பை ஏற்படுத்திய போலி அரசன் Empty தெஹிவளையில் பரபரப்பை ஏற்படுத்திய போலி அரசன்

Post by oviya Tue Jan 06, 2015 2:00 pm

தெஹிவளையில் அரசனைப் போன்று வேடமணிந்து வேட்பாளரைப் போன்று பேசிக் கொண்டிருந்த நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று குறித்த நபர் தெஹிவளை மேம்பாலத்தின் கீழ் தற்காலிக மேடையொன்றை அமைத்துக் கொண்டு அதன் மீது அசல் அரசனைப் போல உடையணிந்து பேசிக் கொண்டிருந்துள்ளார்.

பூரண அரச உடை, கிரீடம், சப்பாத்துகள், ஏனைய அணிகலன்களுடன் இடுப்பில் நான்கடி நீளமான இரும்பு வாளொன்றையும் செருகிக்கொண்டு இவர் பேசிக்கொண்டிருந்ததை அங்கிருந்த சிலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த நபரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்த 42 வயது நபர் கண்டி தியபுபுலு பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர் ஏதாவது மனநோயால் பீடிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டனர்.

இந்த நிலையில், குறித்த நபரை மனநோய் வைத்தியரிடம் பரிசோதனைக்கு உட்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum