Top posting users this month
No user |
Similar topics
புகார் செய்ய முயன்ற நபர்.. பேச விடாமல் தள்ளிவிட்ட அமைச்சர்: வீடியோவால் பரபரப்பு
Page 1 of 1

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களில் ஒருவர் தன்னிடம் புகார் செய்ய முயன்றபோது அமைச்சர் ப.மோகன் அந்த நபரை பிடித்து தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட மழை பாதிப்புகளை அமைச்சர் ப.மோகன் பார்வையிட்டு மழை நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.
கடந்த 14ம் திகதி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அம்மன் நகருக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் சென்ற அவரிடம் பொதுமக்கள் புகார்களை தெரிவித்துள்ளனர்.
மேலும், பொதுமக்கள் சார்பாக புகார்களை தெரிவிக்க முயன்ற நபர் ஒருவரை அமைச்சர் பேசவிடாமல் தடுத்து தள்ளி விட்டுள்ளார்.
அந்த வீடியோவில், கழிப்பிடம் கட்டுவதற்காக அரசு கொடுக்கும் 12,000 ரூபாயில் 2 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு 10,000 ரூபாய் மட்டுமே கொடுக்கின்றனர் என மக்கள் கூறுகின்றனர்.
அதற்கு, 'யாருன்னு சொல்லு. இப்பவே கேட்கிறேன் என்று அமைச்சர் மோகன் கோபமாக கேட்கிறார்.
அந்த மக்கள், கணக்கு எடுக்க வருகிறவர்கள்தான் என்று தெரிவிக்கவே, அந்த இடத்தை எல்லாம் நான் வரும்போதே பார்த்துகிட்டுதான் வருகிறேன். நிறுத்து என்று மோகன் கூறுகிறார்.
அப்போது பொதுமக்களில் இருந்த ஒருவர், எல்லோரும் ஒன்னா சேர்ந்து சொல்றாங்க.. நீங்க நிறுத்துன்னு சொல்றீங்க என்று கூறுகிறார்.
அதற்குள் மோகன், ''இருய்யா... இருய்யா... போ'' என்று அவரை பேச விடாமல் பிடித்து தள்ளிவிடுகிறார்.
அப்போது அந்த நபர், அடிக்கிறீங்களா? கேள்வி கேட்டா ஏண்ணே அடிக்கிறீங்களா? பொதுமக்கள் சார்பாக பேசுறேன். அடிக்கிறீங்களா? என்று கேட்கிறார்.
இதையடுத்து, பொலிசார் அந்த நபரை அந்த இடத்தில் இருந்து வெளியே தள்ளிக்கொண்டு சென்று விடுகின்றனர்.
மேலும், இந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பொலிசாரை செருப்பால் அடிக்க முயன்ற திருநங்கை: வாட்ஸ் அப் வீடியோவால் பரபரப்பு
» முதல்வரை கட்டியணைத்து முத்தமிட்ட மாந்த்ரீகர்: வீடியோவால் பரபரப்பு
» சிறுவனை சங்கிலியால் கட்டிப்போட்டு சிறைவைத்த பொலிசார்: வீடியோவால் பரபரப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum