Top posting users this month
No user |
Similar topics
ஏ.டி.எம். மையத்தில் பெண் அதிகாரி தாக்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவு: குற்றவாளி பிடிபடவில்லை
Page 1 of 1

பெங்களூர் ஏ.டி.எம்.மில் மர்ம நபரால் பெண் அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு 2 ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் இன்னும் குற்றவாளி கண்டு பிடிக்கப்படவில்லை.
பெங்களூரு மிஷன் ரோட்டில் உள்ள கூட்டுறவு வங்கியில் மேலாளராக இருந்த ஜோதி உதய் (40), கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் திகதி, தனியார் வங்கி ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்க சென்றுள்ளார்.
அப்போது அவரை பின் தொடர்ந்த மர்ம நபர் ஒருவர், ஏ.டி.எம். மையத்தின் ஷட்டரை அடைத்துவிட்டு துப்பாக்கி மற்றும் அரிவாளை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார்.
ஜோதி உதய் பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த மர்மநபர் அரிவாளால் ஜோதியை சரமாரியாக வெட்டியதில் அவர் சுருண்டு விழுந்துள்ளார்.
பின்னர் அந்த நபர் அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ஏ.டி.எம். கார்டை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
இந்த தாக்குதலை அறிந்த பொலிசார் ஜோதியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது ஜோதி உடல் நலம் தேறி நலமாக இருக்கிறார்.
இந்த காட்சிகள் அனைத்தும், ஏ.டி.எம் மையத்தில் இருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியிருந்தது.
இந்த சம்பவத்தை அடுத்து மர்ம நபரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் குற்றவாளியை அடையாளம் காட்டும் நபருக்கு ஊக்கத்தொகையையும் மாநில அரசு அறிவித்தும், எந்த பயனும் கிடைக்கவில்லை.
ஜோதி மீது மர்மநபர் தாக்குதல் நடத்தி இன்றுடன் 2 ஆண்டுகள் ஆகின்றது.
ஆனால் பொலிசாரால் இன்னும் குற்றவாளியை கண்டறியமுடியவில்லை. இவ்வழக்கில் துப்பு எதுவும் கிடைக்காமல் பொலிசார் திணறி வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பாலியல் தொல்லை அளித்த உயர் பொலிஸ் அதிகாரி: ’வாட்ஸ்அப்பில்’ வெளியிட்ட பெண் பொலிசார்
» ஹரியானாவில் அமைச்சருக்கு அதிர்ச்சி கொடுத்த பெண் காவல்துறை அதிகாரி
» ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி எனக்கு தொல்லை தந்தார்: பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வாக்குமூலத்தால் வழக்கில் திடீர் திருப்பம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum