Top posting users this month
No user |
Similar topics
நடிகருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதால் கடமை தவறிவிட்டேனா? பெண் ஐ.பி.எஸ். அதிகாரி அதிரடி
Page 1 of 1

கேரளாவைச் சேர்ந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி மெரின் ஜோசப் பரபரப்புக்காக அநாகரிகமாக நடந்து கொள்ளும் செய்திச் தொலைக்காட்சிகளை கண்டு பரிதாபப்படுவதாக தெரிவித்துள்ளார்.
கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட மெரின் ஜோசப், விழாவுக்கு வந்த கேரளாவின் பிரபல நடிகர் நிவின் பாலியுடன் ஒரு ஃபோட்டோ எடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
இதையடுத்து பொலிஸ் அதிகாரி தனது பணியில் இருந்து தவறிவிட்டதாக செய்திகள் ஒளிபரப்பியதால் கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பானது.
இந்நிலையில், ஊடகங்களின் இந்தச் செயலை மெரின் ஜோசப், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெகுவாக சாடியிருக்கிறார்.
அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், எர்ணாகுளத்தில் மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியில் நான் எடுத்துக் கொண்ட ஃபோட்டோ பெரும் பரபரப்பை கிளப்பியிருப்பதை நான் நன்கு அறிவேன்.
ஆனால் நான் இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காததற்கும் காரணம் அது அவசியமற்றது என்று கருதியதால்தான்.
இருந்தாலும், சிலருக்காக நான் பதிலளிக்கிறேன். அந்த புகைப்படத்தை எம்.எல்.ஏ. ஹிபி ஏடன் எடுத்தார்.
அந்தப் புகைப்படத்தை எடுக்குமாறு நான்தான் அவரிடம் வேண்டுகோள் விடுத்தேன்.
ஒரே மேடையில் நாங்கள் அனைவரும் நின்று கொண்டிருந்தபோது அங்கே பறிமாறிக்கொள்ளப்படட ஒரு பகடிக்கு அனைவரும் சிரித்த போது தான் அந்தப் புகைப்படமும் எடுக்கப்பட்டது.
ஆனால், சில செய்திச் சேனல்கள் ஊடக அறம் என்றால் என்னவென்று தெரியாமல் இயங்குகின்றன.
அந்த விழாவில் எனக்கு அளிக்கப்பட்டிருந்த ஒரே ஒரு வேலை, உறுதிமொழி வாசிப்பது. அதையும் நான் ஏற்கெனவே முடித்திருந்தேன்.
எல்லா கடமைகளையும் முடித்துவிட்ட நான் என்ன செய்திருக்க வேண்டும் என செய்திச் சேனல்கள் எதிர்பார்க்கின்றன.
ஒரு நடிகருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதால் நான் கடமை தவறிவிடவில்லை.
நான் செய்தது எல்லாம் அந்த விழா அரங்கில் வேலை இல்லாமல் இருந்த ஒரு செய்தியாளரின் கவனத்தை ஈர்த்தது மட்டுமே.
மேலும், ஊடகங்கள் தங்கள் பிழைப்புக்காக இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து செல்லக்கூடாது என வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காவல் நிலையத்தில் பெண் பொலிஸ் மடியில் அமர்ந்த ஆண் தலைமைக்காவலர்: வைரலாக பரவும் புகைப்படம்
» ரெயில் முன் பாய்ந்து அதிகாரி தற்கொலை: அமைச்சரை அதிரடி டிஸ்மிஸ் செய்த பன்னீர்செல்வம்
» ஹரியானாவில் அமைச்சருக்கு அதிர்ச்சி கொடுத்த பெண் காவல்துறை அதிகாரி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum