Top posting users this month
No user |
Similar topics
லஞ்சம் தர மறுத்த பெண்: நடுரோட்டில் கல்லால் தாக்கிய அதிகாரி
Page 1 of 1

டெல்லியில் லஞ்சம் தர மறுத்த பெண்ணை போக்குவரத்து காவலர் ஒருவர் தாக்குவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டில்லி கோல்ப் லிங்க் பகுதியில் நேற்று, பெண் ஒருவர் இரு குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.
இவரை தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலர் ஒருவர், சாலை விதிகளை மீறி வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 200 ரூபாய் லஞ்சம் தருமாறு கேட்டுள்ளார்.
அப்பெண் தர மறுத்ததால், சாலையில் கிடந்த செங்கல்லை கொண்டு அவரை தாக்கியுள்ளார், இதில் அப்பெண் பலத்த காயமடைந்தார்.
வீடியோவாக எடுக்கப்பட்ட இச்சம்பவம் வேகமாக பரவியதால், தகவலறிந்த காவல்துறை அதிகாரிகள் குறித்த காவலரை கண்டுபிடித்து பணிநீக்கம் செய்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» லஞ்சம் வாங்க மறுத்த ரயில்வே பொறியாளர்: மர்ம கும்பலால் அடித்து கொலை
» நிலத்தை தர மறுத்த பெண்: நிர்வாணமாக்கி மரத்தில் தலைகீழாக தொங்கவிட்ட கொடுமை
» ஹரியானாவில் அமைச்சருக்கு அதிர்ச்சி கொடுத்த பெண் காவல்துறை அதிகாரி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum