Top posting users this month
No user |
Similar topics
ராதே மாவால் ஆண் சாமியாரை தாக்கிய பெண் ஜோதிடர்: நேரலை நிகழ்ச்சியில் பரபரப்பு
Page 1 of 1

சர்ச்சைக்குரிய பெண் சாமியார் ராதே மா தொடர்பான நேரலை விவாத நிகழ்ச்சியில் ஆண் சாமியார் மற்றும் பெண் ஜோதிடர் அடிதடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் சாமியார் ராதே மா குறித்து, ‘ராதே மாவும் சர்ச்சைகளும்’ என்ற தலைப்பில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேரலை விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிலையில் இதில் கலந்து கொண்டவர்களில் ஓம்ஜி மகராஜ் என்ற சாமியாருக்கும் பெண் ஜோதிடரான தீபா ஷர்மாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் அதிகரிக்கவே ஓம்ஜியின் பேச்சினால் ஆத்திரம் அடைந்த தீபா, தனது இருக்கையிலிருந்து எழுந்து சாமியாரின் அருகே சென்று அவரது தோளை தட்டி அவரை பளாரென்று அறைந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சாமியாரும் அவரை திரும்ப தாக்கியுள்ளார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் எதிர்க்கட்சி நிர்வாகியை தாக்கிய அமைச்சர்
» நான் நேரடியாகவே கடவுளிடம் பேசுகிறேன்: சர்ச்சை பெண் சாமியார் ராதே மா
» விமானி அறைக்குள் வைத்து கேப்டனை தாக்கிய துணை விமானியால் பரபரப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum