Top posting users this month
No user |
Similar topics
நள்ளிரவு நேரங்களில் செக்ஸ் பார்டி போல் நடந்த நிர்வாண பூஜைகள்: பெண் சாமியார் ராதே மா மீது புகார்
Page 1 of 1

பெண் சாமியார் ராதே மா நள்ளிரவு நேரங்களில் நிர்வாண பூஜைகள் நடத்தியதாக தொலைக்காட்சி நடிகை தெரிவித்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த பெண் சாமியார் ராதே மா மீது ‘பிக் பாஸ்’ தொலைக்காட்சி தொடரில் பங்கேற்ற டாலி பிந்த்ரா புகார் தெரிவித்துள்ளார்.
டாலி பிந்த்ராவுக்கு பிள்ளை வரம் அருள்வதாக வாக்குறுதி அளித்ததால் அவர் ராதே மாவின் தீவிர பக்தையாக இருந்துள்ளார்.
இந்நிலையில், நள்ளிரவு நேரங்களில் செக்ஸ் பார்ட்டிகள் போல நடைபெற்ற சத்சங்’ நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருமாறு தன்னை வற்புறுத்தியதாகவும் தன்னை நிர்வாணப்படுத்தி, பிற ஆடவர்களுடன் தகாத உறவு வைத்துக் கொள்ள அவர் தூண்டியதாகவும் டாலி பிந்த்ரா தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த புகார் அளித்த நாளில் இருந்து எனக்கு கொலை மிரட்டல் அதிகரித்து வருகின்றது என பிந்த்ரா டாலி கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நான் நேரடியாகவே கடவுளிடம் பேசுகிறேன்: சர்ச்சை பெண் சாமியார் ராதே மா
» ராதே மாவால் ஆண் சாமியாரை தாக்கிய பெண் ஜோதிடர்: நேரலை நிகழ்ச்சியில் பரபரப்பு
» நடிகை ரதி தனது கணவர் மீது பொலிசில் பரபரப்பு புகார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum