Top posting users this month
No user |
Similar topics
நடிகை ரதி தனது கணவர் மீது பொலிசில் பரபரப்பு புகார்
Page 1 of 1

பிரபல தமிழ் மற்றும் இந்தி நடிகையான ரதி அக்னிஹோத்ரி தனது கணவர் மீது குடும்ப வன்முறை சட்டத்தின்கீழ் பொலிசில் புகார் அளித்துள்ளார்.
தமிழ் மற்றும் இந்தியில் பல திரைப்படங்களில் நடித்துள்ள, ரதி அக்னிஹோத்ரி பிரபல கட்டிட வடிவமைப்பாளரான அனில் விர்வானி என்பவரை கடந்த 1985-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
தெற்கு மும்பையில் உள்ள கணவரின் வீட்டில் வசித்து வரும் ரதி, சமீப காலமாக கணவர் தன்னை அடித்து, உதைத்து, உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தி வருவதாக மும்பை பொலிசில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, அவரது கணவர் அனில் விர்வானி மீது இந்திய தண்டனை சட்டம் 498A , 323, 350 மற்றும் 506 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» என் கணவர் என்னை கடத்திவிட்டார்: பொலிசில் ஸ்ருதி பரபரப்பு புகார்
» கர்ப்பிணி மனைவி வயிற்றில் இருந்த குழந்தையை காணவில்லை: பொலிசில் கணவர் வினோத புகார்
» தேசிய கொடியை அவமதித்த மோடி! பொலிசில் பரபரப்பு புகார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum