Top posting users this month
No user |
Similar topics
பொது நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் எதிர்க்கட்சி நிர்வாகியை தாக்கிய அமைச்சர்
Page 1 of 1

ஜார்கண்ட் சுகாதாரத்துறை அமைச்சர் பொது நிகழ்ச்சி ஒன்றில் கட்சி நிர்வாகியை மக்கள் முன்னிலையில் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிஷ்லாம்பூர் பகுதியில் நடைபெற்ற சமுதாய ரீதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ராம்சந்திர சந்திரவான்ஷி கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் ராஷ்டிரிய ஜனதா தள மாவட்ட தலைவர் ஷாம் சந்திரவான்ஷி பங்கேற்றார்.
சமுதாய அமைப்பின் தலைவராக அமைச்சரின் மகன் அடுத்து பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டதும் அதனை எதிர்த்து ராஷ்டிரிய ஜனதா தள நிர்வாகி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அமைச்சரும் அவருடன் வந்த பாதுகாவலர்களும் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
கட்சிக்கும், தமக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட தலைவர் ஷாம்சந்திரவான்ஷி இறங்கியுள்ளதால் அவரை கண்டித்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்கள் முன்னிலையில் அரங்கேறிய இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ராதே மாவால் ஆண் சாமியாரை தாக்கிய பெண் ஜோதிடர்: நேரலை நிகழ்ச்சியில் பரபரப்பு
» தொகுதி மக்கள் முன்னிலையில் எம்.எல்.ஏ.வை அடித்த விஜயகாந்த்: வீடியோவால் பரபரப்பு
» நள்ளிரவில் வானில் வட்டமிடும் வினோத உருவங்கள்..பீதியில் உறைந்த பொது மக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum