Top posting users this month
No user |
Similar topics
தொடர் கனமழையின் எதிரொலி: காய்கறிகளின் விலை கடும் உயர்வு
Page 1 of 1

தொடர் கனமழை காரணமாக சென்னையில் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
சென்னை மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறிகளின் அளவு குறைந்துள்ளதால், தக்காளி, வெங்காயம், வெண்டைக்காய், முள்ளங்கி, பீன்ஸ் போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
சில்லறை விற்பனையில் தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் கூறுகையில், எல்லா இடங்களிலும் பலத்த மழை பெய்து வருவதால், காய்கறி உற்பத்தி குறைந்துள்ளதோடு கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறிகளின் அளவும் குறைந்துள்ளது.
தக்காளி மொத்த விற்பனையில் ரூ.55-க்கும், சில்லறை விற்பனையில் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் பல காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் விடுதலை எதிரொலி: லோக்சபா, ராஜ்யசபாவில் கடும் அமளி
» இடைக்கால வரவு செலவுத் திட்டம்! 13 அத்தியாவசியப் பொருட்கள் விலை குறைப்பு- 10,000 ரூபாய் சம்பள உயர்வு
» காய்கறிகளின் சத்தும் பயனும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum