Top posting users this month
No user |
Similar topics
கிரிக்கெட் போட்டிக்கு இடையூறு ஏற்படுத்த முயன்ற ஹர்திக் பட்டேல்: அதிரடி கைது
Page 1 of 1

கிரிக்கெட் போட்டி நடைபெறும் ராஜ்கோட்டில் அசம்பாவித சம்பவம் எதுவும் ஏற்பட்டுவிடாது என்ற காரணத்துக்காக ஹர்திக் பட்டேலை பொலிசார் கைது செய்தனர்.
இந்தியா – தென்ஆப்பிரிக்கா நாடுகளுக்கு இடையே ஒரு நாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது.
பட்டேல் சமூகத்தினரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி போராடி வரும் ஹர்திக் பட்டேல் தலைமையிலான அமைப்பினர் கிரிக்கெட் போட்டிக்கு இடையூறு ஏற்படுத்துவோம் என்று மிரட்டல் விடுத்திருந்தனர்.
எனவே, ஹர்திக் பட்டேலின் நடவடிக்கையை கட்டுப்படுத்த இணையதள சேவை தடை செய்யட்டுள்ளது.
மைதானத்தை சுற்றிலும் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் அறிவித்தப்படி போராட்டம் நடத்த முயற்சி செய்த ஹர்திக் பட்டேலை மைதானத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தடையை மீறி இடஒதுக்கீடு யாத்திரை நடத்திய ஹர்திக் படேல் அதிரடி கைது
» இந்தியா-பாகிஸ்தான் எல்லையை கடக்க முயன்ற கார் ஓட்டுனர்: அதிரடி கைது
» ஆஸி, செல்ல முயன்ற 6 இலங்கையர்கள் கேரளாவில் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum