Top posting users this month
No user |
Similar topics
போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்கா செல்ல முயன்ற நடிகை அதிரடி கைது
Page 1 of 1

போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்கா செல்ல விசா பெற முயன்ற கேரள நடிகையை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த நீத்து கிருஷ்ணாவாசு (27), என்ற மலையாள நடிகை அமெரிக்கா செல்வதற்காக விசா கோரி சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில், செவ்வாய் கிழமை நடந்த நேர்முக விசாரணையின் போது இவருடன் ஜஸ்டின் தாமஸ் (35), பி. சுபாஷ் (38) என்பவர்களும் சென்றுள்ளனர்.
அமெரிக்காவில் நடைபெறும் திருமணத்துக்கு செல்ல விசா விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்த அவர்கள் சமர்ப்பித்த திருமண அழைப்பிதழ் போலி என்பது தெரியவந்தது.
இதையடுத்து நடந்த விசாரணையில், அமெரிக்காவில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் நடனம் ஆடி பணம் சம்பாதிக்க விசா கோரியதாகத் தெரிவித்தனர்.
பின்னர் தூதரக பாதுகாப்பு அதிகாரிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் கேரள நடிகை உள்ளிட்ட 3 பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» போலி கடவுச்சீட்டில் இத்தாலி செல்ல முயன்ற பெண்ணொருவர் கட்டுநாயக்கவில் கைது!
» போலி வீசா மூலம் இத்தாலி செல்ல முயற்சித்தவர்கள் கைது!
» ஒரு மில்லியன் போலி அமெரிக்கா டொலர்களுடன் இருவர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum