Top posting users this month
No user |
Similar topics
போலி கடவுச்சீட்டு மூலம் இலங்கை செல்ல முயற்சித்தவருக்கு சிறை
Page 1 of 1

போலி கடவுச்சீட்டின் ஊடாக இலங்கைக்கு செல்ல முயற்சித்தவருக்கு திருச்சி நீதிமன்றம் ஒருவருட சிறை தண்டனை விதித்துள்ளது.
கண்டியை சேர்ந்த 32 வயதுடைய ஹசன்முகமது என்பவரே இவ்வாறு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த 2012 ஜனவரி மாதம் இலங்கைக்கு செல்ல, திருச்சி விமான நிலையத்துக்கு சென்ற போது அவரது கடவுச்சீட்டை விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்ட வேளை அது போலி கடவுச்சீட்டு என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, ஹசன் முகமதுவை, திருச்சி விமான நிலைய காவற்துறையினர் கைது செய்து, முகாம் சிறையில் அடைத்து பின்னர் பிணையில் விடுவித்தனர்.
பிணையில் வெளிவந்த முகமது திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயற்சித்துள்ளார்.
இதன்போது அவரை கைது செய்த, கேரளா மாநில காவற்துறையினர் திருச்சி முகாம் சிறையில் மீண்டும் அடைத்தனர்.
இந்நிலையில், ஹசன் முகமது போலி கடவுச்சீட்டின் மூலம் இலங்கைக்கு தப்பி சென்றமை குறித்த வழக்கு, திருச்சி ஜே.எம்., 6 வது நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
வழக்கு விசாரணை மேற்கொண்ட நீதிபதி சரண்யா, சந்தேகநபருக்கு ஒருவருட சிறை தண்டனை மற்றும், 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, தீர்ப்பு வழங்கினார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» போலி வீசா மூலம் இத்தாலி செல்ல முயற்சித்தவர்கள் கைது!
» போலி வீசாவில் பிரிட்டன் செல்ல முயற்சித்த மூவர் கைது
» போலி வீசாவில் வெளிநாடு செல்ல முயன்ற தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum