Top posting users this month
No user |
Similar topics
இட ஒதுக்கீடுக்கு குரல் கொடுத்த ஹர்திக் பட்டேல் ஆபாச வீடியோ: குஜராத்தில் அதிர்ச்சி
Page 1 of 1

குஜராத்தில் படேல் சமூகத்துக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று போராடும், ஹர்திக் பட்டேல் இளம்பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் பரவியதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
22 வயதான ஹர்திக் பட்டேல் குஜராத்தில் பட்டேல் சமுதாய பிரிவை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீட்டு சலுகை வழங்க வேண்டும் என்று போராடி வருகிறார்.
இந்நிலையில், இளம்பெண் ஒருவருடன் அவர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்துள்ள வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
தற்போது இந்த வீடியோ குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கிரிக்கெட் போட்டிக்கு இடையூறு ஏற்படுத்த முயன்ற ஹர்திக் பட்டேல்: அதிரடி கைது
» காவல் நிலையத்தில் 60 மண்டை ஓடுகள் கண்டுபிடிப்பு: அதிர்ச்சி தகவல் (வீடியோ இணைப்பு)
» தமிழக “குடி”மகன்களுக்கு ஜெயலலிதா கொடுத்த திடீர் அதிர்ச்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum