Top posting users this month
No user |
Similar topics
காவல் நிலையத்தில் 60 மண்டை ஓடுகள் கண்டுபிடிப்பு: அதிர்ச்சி தகவல் (வீடியோ இணைப்பு)
Page 1 of 1

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் 60 மனித மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ் என்ற இடத்தில் பொலிஸ் நிலையம் ஒன்று உள்ளது.
பயன்படுத்தாத நிலையில் உள்ள அந்தக் கட்டிடத்தில் இருந்து சுமார் 60 மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக அம்மாநில பொலிசார் கூறுகையில், மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்ட அந்த அறை முன்பு மருத்துவமனையின் ஒரு பகுதியாக இருந்ததாகவும், பிரேத பரிசோதனை முடித்த மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகூடுகள் தான் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளவை எனவும் தெரிவித்துள்ளனர்.
பொலிசார் இவ்வாறு விளக்கம் அளித்த போதும், ஒரே அறையில் இருந்து சுமார் 60 மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஹரியானாவில் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை: கமெராவில் பதிவான அதிர்ச்சி சம்பவம் (வீடியோ இணைப்பு)
» விஷம் வைத்து கொல்லப்பட்ட சுனந்தா: திடுக்கிடும் தகவல் (வீடியோ இணைப்பு)
» கேரளாவை தாக்கியது எரிகல் தான்: விஞ்ஞானிகள் பரபரப்பு தகவல் (வீடியோ இணைப்பு)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum