Top posting users this month
No user |
Similar topics
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை கடக்க முயன்ற கார் ஓட்டுனர்: அதிரடி கைது
Page 1 of 1

இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகா எல்லையில் காரை மோதிய ஓட்டுனர் எல்லை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு வாகா எல்லையில் வேகமாக சென்ற கார் ஒன்று வாகா எல்லையை கடக்க முயன்றுள்ளது.
வாகா எல்லையில் இருந்த தடுப்பு வேலியை உடைத்துக்கொண்டு கார் முன்னேற முயன்ற போது எல்லை பாதுகாப்பு படையினர் அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மேலும், அந்த ஓட்டுநரை எல்லைப் பாதுகாப்புப் படைவீர்கள் கைது செய்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கிரிக்கெட் போட்டிக்கு இடையூறு ஏற்படுத்த முயன்ற ஹர்திக் பட்டேல்: அதிரடி கைது
» ஓடும் பேருந்தில் 19 வயது இளம்பெண் பலாத்காரம்: ஓட்டுனர் மற்றும் க்ளீனர் கைது
» இந்தியா அரசாங்கத்தை குற்றம்சாட்டும் பாகிஸ்தான் இராணுவம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum