Top posting users this month
No user |
Similar topics
பிரதமர் மோடியின் தொகுதியில் பயங்கர கலவரம்: பொலிசார் உள்பட 12 பேர் படுகாயம்
Page 1 of 1

வாரணாசியில் பொலிசார் நடத்திய தடியடியை கண்டித்து நடைபெற்ற ஊர்வலம் கலவரமாக வெடித்ததில் பொலிசார் உள்ளிட்ட 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த மாதம் வாரணாசியில் ஊர்வலம் நடைபெற்றது. இதில் கங்கை நதிக்கரையில் விநாயகர் சிலைகளை கரைக்க மடாதிபதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை கலைக்க பொலிசார் தடியடி நடத்தியுள்ளனர்.
இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் வாரணாசியில் நேற்று பேரணி நடைபெற்றுள்ளது.
பேரணியில் சென்றவர்கள் பொலிசாருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும் திடீரென பொலிசார் மீது கற்களை வீசி தாக்கியும் உள்ளனர்.
இதனையடுத்து பொலிசாருக்கும் பேரணியில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அது கலவரமாக வெடித்துள்ளது.
பொலிஸ் வாகனங்கள், கடைகள், பேருந்துகள் என அனைத்தையும் உடைத்து தீ வைத்து வெறியாட்டம் நடத்தியுள்ளனர்.
இந்த கலவரத்தில் 8 பொலிசார் உள்பட 12 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதனையடுத்து வாரணாசியில் பல பகுதியிலும் ஊரடங்கு உத்தரவை உத்திரப்பிரதேச அரசு பிறப்பித்துள்ளது.
வாரணாசி பிரதமர் மோடியின் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்: 30 பேர்! 100இற்கும் மேற்பட்டோர் படுகாயம்
» நள்ளிரவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 2 கர்ப்பிணிப் பெண்கள் உள்பட 11 பேர் பலி
» உத்திரபிரதேசத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து: 10 பேர் உடல் கருகி பலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum