Top posting users this month
No user |
Similar topics
பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்: 30 பேர்! 100இற்கும் மேற்பட்டோர் படுகாயம்
Page 1 of 1

பாகிஸ்தானில் இன்று 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 30 பேர் பலியாகியுள்ளதுடன், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப் பகுதியில் 102 கி.மீ ஆழத்தில் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.
பொதுமக்கள் கட்டிடங்களில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். காபூல் உள்ளிட்ட ஆப்கான் நகரங்களில் மின்சாரமும் தொலைபேசி சேவையும் முற்றாக துண்டிக்கப்பட்டன.
இதேபோல் பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி பெசாவர் உள்ளிட்ட பல நகரங்களிலும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்நிலநடுக்கத்தால் இந்தியாவின் ஸ்ரீநகர், சண்டிகர், சிம்லா, டெல்லி ஆகிய நகரங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
தற்போதைய தகவல்களின்படி பாகிஸ்தானின் பல நகரங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
கட்டிடங்கள் இடிந்தும் மேற்கூரைகள் சரிந்தும் விழுந்ததில் 30 பேர் பலியாகி உள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கப் பகுதிகளில் சேத விவரங்களை ஆராய அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குருணாகலில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி! 17 பேர் படுகாயம்
» மண் மேடு ஒன்றில் பஸ் மோதியதில் 5 பேர் படுகாயம்
» 30 அடி பள்ளத்தில் பாய்ந்து பேருந்து விபத்து - 11 பேர் படுகாயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum