Top posting users this month
No user |
Similar topics
30 அடி பள்ளத்தில் பாய்ந்து பேருந்து விபத்து - 11 பேர் படுகாயம்
Page 1 of 1

ஹற்றன் - கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனையின் கலுகல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 11 படுகாயம் அடைந்துள்ளனர்.
30 அடி பள்ளத்துக்குள் பேருந்து பாய்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹற்றனிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து பிரதான வீதியை விலகி 30 அடி பள்ளத்தில் பாய்ந்து ஒரு வீட்டின் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தின் சாரதி உட்பட அதில் பயணித்த 11 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் இருவர் துல்கலை தெலிகம வைத்தியசாலையிலும் 9 பேர் கினிகத்தேனை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் கவலைக்கிடமான 4 பேர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 100 அடி பள்ளத்தில் வான் பாய்ந்து விபத்து!- 14 ரே் படுகாயம்
» முச்சக்கர வண்டி பஸ் வண்டியுடன் மோதி விபத்து: 4 போ் படுகாயம்
» முல்லைத்தீவில் பஸ் விபத்து: இருவர் படுகாயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum