Top posting users this month
No user |
Similar topics
வாரணாசி கலவரம் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டது: பொலிசார் தகவல்
Page 1 of 1

வாரணாசியில் நிகழ்ந்த வன்முறை சம்பவம் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கங்கை நதியில் விநாயகர் சிலைகளை கரைக்க கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அந்த தடையை மீறி விநாயகர் சிலைகளை கரைக்க சென்ற சாதுக்கள் மீது, கடந்த மாதம் 22ம் திகதி பொலிசார் தடியடி தாக்குதல் நடத்தினர்.
பின்னர் அதனை கண்டித்து நேற்று முன்தினம் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.
ஆனால் அந்த பேரணியில் திடீரென வன்முறை வெடித்தது.
அந்த கலவரத்தில் காவல்துறைக்கு சொந்தமான 4 வாகனங்கள், தீ வைத்து கொளுத்தப்பட்டன.
இந்தத் தாக்குதலில், 8 பொலிசார் உட்பட மொத்தம் 25 பேர் காயமடைந்தனர். வன்முறையில் ஈடுபட்டதாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த வன்முறைச் சம்பவம் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டது தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரதமர் மோடியின் தொகுதியில் பயங்கர கலவரம்: பொலிசார் உள்பட 12 பேர் படுகாயம்
» 20 தமிழர்கள் திட்டமிட்டு கொலை: ஆந்திர கல்லூரியில் ஆசிரியர் பணியை தூக்கி எறிந்த தமிழர்!
» குஜராத் கலவரம்: மோடி மீதான வழக்கை தள்ளுபடி செய்த அமெரிக்கா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum