Top posting users this month
No user |
Similar topics
20 தமிழர்கள் திட்டமிட்டு கொலை: ஆந்திர கல்லூரியில் ஆசிரியர் பணியை தூக்கி எறிந்த தமிழர்!
Page 1 of 1

ஆந்திராவில் 20 தமிழர்களை சுட்டுக் கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர் ஒருவர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் நடத்தி வரும் கல்லூரியில் இருந்து பணியை ராஜினாமா செய்துள்ளார்.
ஆந்திராவில் செம்மரம் கடத்த முயன்றதாக கூறி 20 தமிழர்களை கடந்த 7ம் திகதி சிறப்பு அதிரடிப்படை பொலிஸார் சுட்டுக் கொன்றனர்.
தமிழகம் மற்றும் ஆந்திராவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் நடத்தி வரும் பொறியியல் கல்லூரியில் பணிபுரிந்து வந்த தமிழகத்தை சேர்ந்த பேராசிரியர் அருண்குமார் (27) தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.
திருவண்ணாமலை போளூரை சேர்ந்த இவர் திருமணம் ஆகி சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வருகிறார்.
மேலும், ஆந்திராவில் தமிழர்கள் திட்டமிட்டே சுட்டு கொல்லப்பட்டனர் என்று கூறி தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பேருந்தில் சென்ற 74 தமிழர்கள்: செம்மரம் வெட்ட சென்றதாக கைது செய்த ஆந்திர பொலிஸ்
» வாரணாசி கலவரம் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டது: பொலிசார் தகவல்
» மகன் தாலி கட்ட கழற்றி எறிந்த அப்பா: இது கலாட்டா கல்யாணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum