Top posting users this month
No user |
Similar topics
புதிய சர்ச்சையை ஏற்படுத்திய லாலுவின் டிவிட்டர் கருத்து
Page 1 of 1

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லல்லு பிரசாத் யாதவ், மகாத்மா காந்தியை கொன்றது யார்? என டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும், பீகாரின் முன்னாள் முதலமைச்சருமான லல்லு பிரசாத் யாதவ்,
தனது டிவிட்டர் பக்கத்தில் மரியாதை நிமித்தம் பதிவிட்டுள்ளார்.
அதில், கோட்சேவை வழிபடுவது யார்? ஆர்.எஸ்.எஸ். இயக்கம், அந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சொல்வது போல் நடப்பது பா.ஜ.க.
பா.ஜ.க.வை இயக்குவது மோடி, அப்படியானால், காந்தியை கொன்றது யார் என குசும்புத்தனமான கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடியை மறைமுகமாக தாக்கும் இந்த பதிவு தற்போது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» “இந்தியாவின் மகள்” மீண்டும் சர்ச்சையை கிளப்பிய வக்கீல்
» சட்டசபையில் சிரிப்பலையை ஏற்படுத்திய பன்னீர்செல்வம்: வாய்விட்டு சிரித்த திமுக எம்.எல்.ஏக்கள்
» பிகார் முதல்வராக பதவியேற்ற நிதிஷ்.. துணை முதல்வராக பதவியேற்ற லாலுவின் மகன்: பாட்னாவில் குவிந்த தலைவர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum