Top posting users this month
No user |
Similar topics
ஆன்மிகத் துறவியாக வலம் வரும் கனிமொழியின் முன்னாள் கணவர்
Page 1 of 1

கனிமொழியின் முன்னாள் கணவர் அதிபன் போஸ் தற்போது ஆன்மிகத் துறவியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
பட்டாசு தொழிற்சாலையின் உரிமையாளர், கிரானைட்ஸ் குவாரிகளின் உரிமையாளர் என மிகப்பெரிய தொழிலதிபராக வலம் வந்த அதிபன் போஸ் அமெரிக்காவில் 1 லட்சம் சீடர்களுடன் ஆன்மிகத்தை பரப்பிவருகிறார்.
தமிழகத்திலும் கிளை பரப்ப ஆயத்தமாகிவரும் அவர், தான் எழுதிய 'மிஸ்டிரி ஆஃப் கான்ஸியஸ்னஸ்' என்ற புத்தகத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதாவை வைத்து வெளியிட முயன்று வருவதாக சொல்லப்படுகிறது.
அதிபன் போஸ் கூறுகையில், சிறு வயதிலிருந்தே ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டு.
கனிமொழியுடன் திருமணம் நடந்த பிறகு என் வாழ்வில் முக்கியமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
அப்போது நான் உயிருடன் இருக்கும்போதே இறந்து, என் ஆத்மா என்னை விட்டு வெளியேறியது போன்று உணர்ந்தேன்.
அந்த இறப்புக்கு நிகரான சம்பவத்தில் நான் இந்த உலகத்தை விட்டு வேறு உலகத்திற்குள் புகுந்ததாக கருதினேன்.
அதற்கு பிறகுதான் முழுமையான ஆன்மிகத்தில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.
கனிமொழிக்கும், உங்களுக்கும் குடும்ப வாழ்வில் விரிசல் ஏற்பட என்ன காரணம், என்ற கேள்விக்கு அவர் பதிலளித்த அவர், அது முடிந்து போன கதை. அதை மீண்டும் கேட்க வேண்டாம்.
கனிமொழியை திருமணம் செய்வதற்கு முன்பே, 'என்னை அரசியலில் ஈடுபடுத்தக்கூடாது, நீயும் அரசியலில் ஈடுபடக்கூடாது, என்னை எந்த விஷயங்களிலும் நிர்பந்திக்கக்கூடாது' என்று சில நிபந்தனைகளை போட்டேன்.
ஆனால், கொஞ்ச நாளிலேயே அதை சரியாக கனிமொழி கடைபிடிக்கவில்லை. பிறகு நாங்கள் ஒருமித்த கருத்துடன் விலகிக் கொண்டோம்.
அதற்கு பிறகு மீண்டும் திருமணம் செய்தேன். அவர் இப்போது துபாயில் வசிக்கிறார். இரண்டு குழந்தைகளை தத்து எடுத்தேன்.
மூன்றாவது ஒரு திருமணம் செய்து ஒரு குழந்தையுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறேன்.
எந்த சிக்கலும் இல்லாமல், முழு மனதோடு ஆன்மிக பாதையில் ஈடுபட்டு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அப்துல் காமிற்கு பாம்பன் பாலத்தில் சிலை! வாட்ஸ் அப்பில் வலம் வரும் புகைப்படம்
» மாலையுடன் வலம் வந்தால் மங்கல வாழ்வு கிடைக்கும்!
» 600 கோடி சொத்துக்களை துறந்து ஜைன மதத் துறவியாக மாறிய கோடீஸ்வரர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum