Top posting users this month
No user |
Similar topics
கல்லூரியில் படிக்கும் போதே துறவியாக மாறும் இளம் சகோதரிகள்
Page 1 of 1

ராஜஸ்தானைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் கல்லூரியில் படிக்கும் போதே சமண மத துறவியாக மாற முடிவெடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டம் ஊமேபாத் பகுதியைச் சேர்ந்த ஜெயின் சமூகத்தை சேர்ந்த டான்மரி, பவிதாதேவி தம்பதியருக்கு சேத்னா (19), மோனிகா (18). என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
தற்போது பெங்களூருவில் உள்ள ஜெயின் கல்லூரியில் படித்து வரும் இவர்கள் இருவரும் சமண துறவியாக மாற முடிவு செய்து தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனை கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த பெற்றோர், தங்கள் மகள்கள் துறவறம் ஏற்க அனுமதி அளிக்கவில்லை.
ஆனால் மகள்கள் இருவரும் தங்கள் முடிவில் உறுதியாக இருந்ததால், டான்மரியும், பவிதாதேவியும் கடைசியில் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து வரும் மே மாதம் 25ம் திகதி, குஜராத் மாநிலத்தில் நடைபெறும் விழாவில் அக்காள், தங்கை 2 பேரும் முறைப்படி சமண துறவியாக மாறுகின்றனர்.
இந்நிலையில், சேத்னா, மோனிகா ஆகிய இருவரும் திருநெல்வேலி டவுனில் வசித்து வரும் தங்கள் உறவினர்களை காண சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளனர்.
அப்போது அங்கே உறவினர்கள் சார்பில் அக்காள், தங்கை இருவருக்கும் நடத்தப்பட்ட வழியனுப்பு விழாவினை ஒட்டி நெல்லை டவுன் ஜெயின் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்துள்ளது.
அதில் கலந்து கொண்ட 2 மாணவிகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்து, அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் நெல்லை டவுனில் உள்ள நான்கு ரத வீதிகளிலும் அழைத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டுள்ளன.
பின்னர் இதுகுறித்து மாணவி சேத்னா, அவருடைய தங்கை மோனிகா இருவரும் கூறுகையில், எங்களுக்கு சிறு வயதில் இருந்தே சமண மத தத்துவங்கள், கோட்பாடுகளில் ஈடுபாடு அதிகம்.
அதனால் நாங்கள் சமண மத துறவியாக மாற முடிவு செய்து, எங்கள் பெற்றோரிடம் தெரிவித்தோம்.
மேலும், அவர்கள் சம்மதம் தெரிவித்ததால் நாங்கள் சமண மத துறவிகளாக மாறுகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளுங்கள்
» ஆன்மிகத் துறவியாக வலம் வரும் கனிமொழியின் முன்னாள் கணவர்
» பிறக்கும் போதே ராட்சத கைகளுடன் பிறந்த சிறுவன்: மறுவாழ்வளித்த மருத்துவர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum