Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அப்துல் காமிற்கு பாம்பன் பாலத்தில் சிலை! வாட்ஸ் அப்பில் வலம் வரும் புகைப்படம்

Go down

அப்துல் காமிற்கு பாம்பன் பாலத்தில் சிலை! வாட்ஸ் அப்பில் வலம் வரும் புகைப்படம் Empty அப்துல் காமிற்கு பாம்பன் பாலத்தில் சிலை! வாட்ஸ் அப்பில் வலம் வரும் புகைப்படம்

Post by oviya Thu Jul 30, 2015 3:00 pm

மறைந்த முன்னாள் ஜானதிபதி அப்துல் கலாமின் உருவச்சிலையை ராமேசுவரத்தில் உள்ள பாம்பன் கடலில் நிறுவி இருப்பதுபோன்ற தோற்றத்தை அடையாளம் தெரியாத இளைஞர் கிராபிக்ஸ் மூலம் தயாரித்துள்ளார்.
இப்படி ஒரு சிலை இந்த இடத்தில் இருந்தால் இந்தியாவுக்கு பெருமை. ராமேசுவரம் வரும் சுற்றுலா பயணிகள் அந்த சிலையை பார்த்து பிரமிப்பு அடைவதோடு மட்டுமல்லாமல், அவரது புகழை எடுத்துரைக்க ஊன்றுகோலாக இருக்கும்.

இதுபோன்ற தோற்றத்தில் சிலை நிறுவ வேண்டும் என்று அதனை விளக்கும் மாதிரி படம் வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு பாம்பன் ரயில் பாலத்தின் நூற்றாண்டு விழா தென்னக ரயில்வே துறை சார்பில் நடந்தது.

இந்த விழாவில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசும்போது, பாம்பன் பாலத்தால் 3 பகுதிகளை சேர்ந்த (பாம்பன், தங்கச்சி மடம், ராமேசுவரம்) பல லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகிறார்கள் என்றும், இந்த ரயில் பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum