Top posting users this month
No user |
Similar topics
பாம்பன் பாலத்திற்கு அருகில் அப்துல் கலாமிற்கு 20 அடி சிலை
Page 1 of 1

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு பாம்பன் பாலம் அருகில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட அரிமா சங்கத்தின் சார்பில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஷில்லாங்கில் மரணமடைந்த கலாமின் உடல் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் கடந்த 30ம் திகதி நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்று 3 லட்சத்திற்கு அதிகமானோர் ராமேஸ்வரத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
மேலும், அவரது இறுதிச்சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி, 3 மாநில முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், தமிழக கட்சி தலைவர்கள் என ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் அரிமா சங்கத்தின் சார்பில் அப்துல் கலாமிற்கு பாம்பன் பாலம் அருகில் 20 அடி உயரத்தில் பீடத்துடன் கூடிய இரும்புச் சிலை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சங்கத்தலைவர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும், இதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற செப்டம்பர் 26ம் திகதி நடைபெறவிருப்பதாகவும், இந்த விழாவில் அரிமா சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவிருப்பதாகவும் விஸ்வநாதன் கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அப்துல் காமிற்கு பாம்பன் பாலத்தில் சிலை! வாட்ஸ் அப்பில் வலம் வரும் புகைப்படம்
» சென்னைக்கு மிக அருகில் (சிறுகதைகள்)
» பாம்பன் சுவாமிகள் வரலாறு
» சென்னைக்கு மிக அருகில் (சிறுகதைகள்)
» பாம்பன் சுவாமிகள் வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum