Top posting users this month
No user |
பிரதமர் மோடியின் ஆன்மிக குரு மறைந்தார்: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
Page 1 of 1

சுவாமி தயானந்த சரஸ்வதியை மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கோவை, ஆனைகட்டியில் உள்ள ஆர்ஷ வித்யா குருகுலத்தின் நிறுவனரும், உலக பிரசித்தி பெற்ற வேதாந்த ஞானியுமான சுவாமி தயானந்த சரஸ்வதி புதன்கிழமை இரவு ரிஷிகேஷில் உள்ள அவரது ஆசிரமத்தில் உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகளே, எங்களை ஆசீர்வதியுங்கள்.
தங்களை பிரிவது வேதனையாக உள்ளது. தங்கள் பாதங்களில் எங்கள் பிரார்த்தனைகளைச் சமர்ப்பிக்கிறோம்.. எப்போதும் எங்களுடன் இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் ஆன்மிக குருவாக திகழ்ந்தவர் சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமி என்பது குறிப்பிடத்தகக்து.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum