Top posting users this month
No user |
Similar topics
பிரதமர் மோடிக்கு இரங்கல் தெரிவித்த அமைச்சர்
Page 1 of 1

சட்டிஸ்கர் முதல்வர் ரமன் சிங் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்குப் பதிலாக பிரதமர் மோடிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாஜகவைச் சேர்ந்த ரமன் சிங் அப்துல் கலாமுக்கு இரங்கல் தெரிவித்து பேசுகையில், மதிப்புக்குரிய மோடிஜியின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. ஆனால் ரமன் சிங் வாய் தவறுவது இது முதல் முறையல்ல.
கடந்த வாரம் பகத் சிங்குக்கு அஞ்சலி செலுத்துவது தொடர்பாக வெளியிட்ட டுவிட்டர் பதிவில் அவரது படத்திற்குப் பதிலாக சந்திரசேகர் ஆசாத்தின் படத்தைப் போட்டுவிட்டு பின்னர் மன்னிப்பு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய 8 வயது சிறுமி
» பிரதமர் மோடியின் ஆன்மிக குரு மறைந்தார்: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
» சீனாவில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum