Top posting users this month
No user |
Similar topics
பாலத்தை கடந்த லொறி கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 கபடி வீரர்கள் பலி
Page 1 of 1

ஒடிசா மாநிலத்தில் பாலத்தை கடந்த லொறி ஒன்று கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 கபடி வீரர்கள் பலியாகியுள்ளனர்.
சுந்தர்கர் மாவட்டத்தில் செந்தாபூர் கிராமத்தை சேர்ந்த சிலர் அருகாமையில் உள்ள தண்டிகான் பகுதியில் நடைபெற்ற கபடி சுழற்கோப்பை போட்டியில் விளையாடிவிட்டு நேற்று மாலை ஒரு மினி லொறியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
சூரப்பள்ளி என்ற இடத்தை நெருங்கியபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லொறி, பாலத்தின் தடுப்புச் சுவற்றை உடைத்துக் கொண்டு கீழே பாய்ந்தது.
இந்த விபத்தில் 9 கபடி வீரர்கள் பலியாகியுள்ளனர். இதில் காயம் அடைந்த 13 பேர் அருகாமையில் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கீழே விழுந்து நொறுங்கிய விமானப்படை விமானம்: விமானிகளின் கதி என்ன?
» கொழும்பு- கட்டுநாயக்க அதிவேக வீதி விபத்தில் மூவர் காயம்- முறிகண்டி விபத்தில் ஒருவர் பலி
» தமிழகத்தின் ஒரே பெண் லொறி ஓட்டுனரின் தன்னம்பிக்கை பயணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum