Top posting users this month
No user |
Similar topics
கீழே விழுந்து நொறுங்கிய விமானப்படை விமானம்: விமானிகளின் கதி என்ன?
Page 1 of 1

உத்தரப்பிரதேச மாநிலத்தில் விமானப்படை விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேச மாநில எல்லையில் உள்ள சித்ரகூட் (Chitrakoot) மாவட்டத்திற்கு உட்பட்ட கைடா என்ற கிராமத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விமானப்படை விமானம் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.
உள்ளூர்வாசிகள் கூறுகையில், விமானம் கீழே விழுவதற்கு முன்னரே அதில் பயணம் செய்த விமானிகள் இருவரும் பாராசூட் மூலம் கீழே குதித்தாக தெரிவித்துள்ளனர்.
இதனால் அவர்கள் இருவரும் உயிர் பிழைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணையில் தான் தெரிய வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பாலத்தை கடந்த லொறி கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் 9 கபடி வீரர்கள் பலி
» மாயமான கடலோர காவல் படை விமானம்: கடலுக்கு கீழே 850 மீற்றர் ஆழத்தில் கண்டுபிடிப்பு
» முன்னாள் விமானப்படை தளபதி ரொசான் குணதிலகவிடம் விசாரணை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum