Top posting users this month
No user |
Similar topics
கொழும்பில் உடல் சிதைந்த நிலையில் சடலமொன்று கண்டெடுப்பு
Page 1 of 1

கொழும்பு டபிள்யு.ஏ.டி ராமநாயக்க மாவத்தையில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது.
காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் மூலமே இச்சடலத்தினை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இவர், வாடகை வீடொன்றில் வசித்து வந்திருக்கின்றார் என்பது, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
![-](https://2img.net/i/empty.gif)
» ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சடலமொன்று மீட்பு
» 2ம் சங்க காலத்தை சேர்ந்த தமிழர்களின் வாழ்வியல் தடயங்கள் கண்டெடுப்பு
» கொழும்பில் விவசாயிகள் கோவணத்துடன் ஆர்ப்பாட்டத்தில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum