Top posting users this month
No user |
Similar topics
2ம் சங்க காலத்தை சேர்ந்த தமிழர்களின் வாழ்வியல் தடயங்கள் கண்டெடுப்பு
Page 1 of 1

திண்டுக்கல் அருகே நடந்த அகழ்வாராய்ச்சியில் சுமார் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கோனூர் மற்றும் குட்டத்துப்பட்டி பகுதிகளுக்கு இடையே சாம்பல் மேட்டில், தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி மற்றும் தொல்லியல் ஆர்வலர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் 2ம் சங்க காலத்தை சேர்ந்த தமிழர்களின் வாழ்வியல் தடயங்கள் மற்றும் பொருட்கள் ஏராளமானவை கிடைத்துள்ளன.
தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி இதுகுறித்து கூறுகையில், திண்டுக்கல்லில் இருந்து தென்மேற்கு பகுதியில் 14 கி.மீ தொலைவில் உள்ள சாம்பல் மேட்டில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வில், பானை ஓடுகள், மண் குப்பிகள், அகல் விளக்குகள், வட்டச்சில்லுகள், உணவு பாத்திரங்கள், தேய்ப்புக் கல், அம்மிக்கல், உரல்கள் ஆகியவை கிடைத்துள்ளன.
2ம் சங்க காலத்தின் இறுதிப்பகுதி துவங்கி, 3ம் சங்க காலத்தின் இறுதிப்பகுதி வரை உள்ள காலக்கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.
இதன்மூலம் சாம்பல் மேட்டுப்பகுதி தொடர்ச்சியாக 2,200 ஆண்டுகள் வாழ்விடமாக இருந்தது தெரிய வந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சங்க கால பானைகள், உறைகிணறுகள்! தமிழர்களின் தொன்மையான நகரம் கண்டுபிடிப்பு
» கொழும்பில் உடல் சிதைந்த நிலையில் சடலமொன்று கண்டெடுப்பு
» மாயமான விமானிகளின் எலும்பு துண்டுகள் கண்டெடுப்பு: விரைவில் டிஎன்ஏ பரிசோதனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum