Top posting users this month
No user |
Similar topics
தால் பாணி
Page 1 of 1
தால் பாணி
தால் பாணி
தேவையானவை
துவரம்பருப்பு 1/4 கிலோ
தக்காளி 1 பழுத்தது
உருலைக்கிழங்கு 2
பல்லாரி 1
சிறிய வெங்காயம் 10
ப,மிளகாய் 2
பூண்டு 10 பல்
முழு சோம்பு 1 ஸ்பூன்
சிகப்பு மிளகாய் 4
மஞ்சள்தூள் 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி கருவேப்பில்லை
கடுகு
உப்பு
ஆயில்
குக்கரில் பருப்பு கட்செய்த உருலை, தக்காளி, பல்லாரி, உப்பு மஞ்சள்தூள் போட்டு
4, 5, விசில்வந்ததும் இரக்கி வேறு பாத்திரத்தில் ஆயில்விட்டு அதில் கடுகு சி,மிளகாய்
பூண்டுபல் சிறியவங்காயம் [கட்செய்தது] கருவேப்பில்லைபோட்டு வதக்கிக்கொண்டு அதில்
இந்த பருப்புக்கலவையை சேர்க்கவும் பின் கொத்தமல்லி தூவி பரிமாரவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum