Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தன்சக் தால்

Go down

தன்சக் தால்                           Empty தன்சக் தால்

Post by oviya Tue May 26, 2015 11:06 am

துவரம்பருப்பு - கால் கப்
பாசிப்பருப்பு - கால் கப்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பூண்டு - 4 பல்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி விழுது - சிறிது
காய்கறி கலவை - ஒரு கப்
ஸ்பினாச் - ஒரு கப்
உப்பு - தேவைக்கு ஏற்ப
கொத்தமல்லி - சிறிது
நெய், பெருங்காயம் - தாளிக்க
வறுத்து அரைக்க:
தனியா - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
மிளகு, சீரகம் - கால் தேக்கரண்டி
உளுந்து, கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
தேங்காய் - சிறிது



தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.


தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுந்து சேர்த்து வெறும் வாணலியில் வறுக்கவும். அதனுடன் தேங்காய் சேர்த்து ஆற வைத்து அரைக்கவும்.


குக்கரில் நெய் சேர்த்து காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.


பின்பு காய்கறி கலவை சேர்த்து வதக்கவும்.


அலசிய கீரையை சேர்த்து பிரட்டவும்.


பின்பு ஊற வைத்த பருப்புகளை சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.


வெந்ததும் அரைத்த தேங்காய் விழுது, உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.


சுவையான தன்சக் தால் தயார்
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum