Top posting users this month
No user |
தால்
Page 1 of 1
தால்
தேவையான பொருட்கள்
பாசிபருப்பு - 1 கப்
நறுக்கிய வெங்காயம், தக்காளி - தலா 1/2 கப்
நறுக்கிய பச்சைமிளகாய் - 2
சிறு துண்டு இஞ்சி
நறுக்கிய கொத்துமல்லி இலை சிறிதளவு
சீரகம் - 1/2 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
உப்பு,சமையல் எண்ணெய்
செய்முறை:
பாசிபருப்பை மஞ்சள்தூள்,சில துளிகள் எண்ணெய் சேர்த்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காய்வத்து கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து வெங்காயம், மிளகாய், இஞ்சி, தக்காளி சேர்த்து வ்தக்கவும்.இவை வதங்கியதும் வெந்த பருப்பை சேர்த்து ,தேவையான உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி மல்லி இலை தூவி பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum