Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஈஸி தால்

Go down

ஈஸி தால்                  Empty ஈஸி தால்

Post by oviya Tue May 26, 2015 10:46 am

பாசி பருப்பு - ஒரு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு,உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கருவேப்பில்லை,கொத்தமல்லி - சிறிது
பெருங்காயம் கொஞ்சம் (விருப்பப்பட்டால்)


பாசி பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.வெங்காயம்,பச்சை மிளகாய்,தக்காளியை வெட்டி வைக்கவும்.
வாணலில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து வெடித்ததும் பச்சைமிளகாய்,வெங்காயம் சேர்க்கவும் ,பின் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதங்கிய பின் பருப்பை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதில் கொட்டி நன்றாக கொதிக்கக் விடவும் .ஒரு கொதிக்கு பின் கருவேப்பில்லை,கொத்தமல்லி இலை தூவி அடுப்பை நிறுத்தவும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum