Top posting users this month
No user |
Similar topics
தால்
Page 1 of 1
தால்
துவரம்பருப்பு - 1 கப்,
தக்காளி - 3,
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி - சிறிது,
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி,,
பச்சை வேர்க்கடலை - 1/4 கப்,
சீரகம் - 1/2 தேக்கரண்டி,
பட்டை - சிறிது,
கிராம்பு - 2,
எழுமிச்சம் பழம் - 1,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி தழை - 1 மேஜைக்கரண்டி,
எண்ணெய் - 2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.
துவரம்பருப்பை தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வேகவைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, சீரகம், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
இஞ்சி, பச்சை மிளகாயை நசுக்கி சேர்க்கவும்.
வேக வைத்த பருப்பு, வேர்க்கடலை, மிளகாய் தூள், உப்பு சேர்த்து வேர்க்கடலை வெந்து நன்கு கொதித்த பின் இறக்கவும்.
எழுமிச்சம் பழம் பிழிந்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum