Top posting users this month
No user |
Similar topics
தால் பர்ஃபி
Page 1 of 1
தால் பர்ஃபி
தேவையானவை:
உளுத்தம்பருப்பு - 1 கப்
பாசிப்பருப்பு -கால் கப்
வெல்லம் - ஒரு கப்
நெய் -தேவையான அளவு.
செய்முறை:
உளுத்தம்பருப்பு, பாசிப்பருப்பு இரண்டையும் சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள். இரண்டையும் மிக்ஸியில் நைஸாக அரைத்துக்கொள்ளுங்கள். பொடித்த வெல்லத்தை பாகாக காய்த்து வடிகட்டி மாவுடன் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். நெய்யை சூடாக்கி, சிறிது சிறிதாக மாவில் சேர்த்து, உருண்டை பிடிக்கும் பதம் வந்ததும் உருண்டைகளாகப் பிடியுங்கள். ஒரு டிரேயில் தட்டி, பர்ஃபிகளாக வெட்டி எடுக்கலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum