Top posting users this month
No user |
Similar topics
பீன்ஸ் கேரட் கூட்டு
Page 1 of 1
பீன்ஸ் கேரட் கூட்டு
தேவையான பொருட்கள்;-
பீன்ஸ் -200 கிராம்
கேரட் -1
பாசி பருப்பு -50 கிராம்
தக்காளி - 1
தேங்காய் பால் பவுடர் - 3டீஸ்பூன்
மஞ்சள்பொடி -1/4டீ ஸ்பூன்
மிளகுபொடி -1/4டீ ஸ்பூன்
சோம்புபொடி -1/2டீ ஸ்பூன்
சீரகம்பொடி -1/4டீ ஸ்பூன்
மிளகாய்பொடி - தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
தாளிக்க;-
வெங்காயம் -1
கடுகு உளுந்து -1/4டீ ஸ்பூன்
கறிவேப்பிலை -1கொத்து
1.முதலில் பாசிபருப்பை குக்கரில் 3விசில் வைத்துவேகவிடவும்.
2.பீன்ஸை சிறியதாக கட் செய்யவும்.கேரடை துருவிக்கொள்ளவும்..
3.வெங்காயம் தக்காளியை சிறியதாக கட் செய்யவும்.
4.வேகவைத்துள்ள பருப்புடன் தக்காளி பீன்ஸை சேர்த்து கொடுத்துள்ள அனைத்து பொடிவகைகளையும் சேர்த்து உப்பு போட்டு கிளறி 1விசில் வைக்கவும்.
5.பிறகு துருவிய கேரட்டை சேர்த்து 1நிமிடம் சிறுதீயில் வைக்கவும்.
6.பிறகு தாளிப்பதற்க்கு தகுந்தவாறு ஒரு பானில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கடுகு உளுந்து,கறிவேப்பிலை போட்டு தாளித்து கொட்டி கிளறி இறக்கவும்.
மேலே சிறிது கேரட் துருவல் அலங்கரித்து பறிமாறவும். தேங்காய் விரும்பாதவர்கள் தேங்காய் சேர்க்காமலும் செய்யலாம்
சுவையான கூட்டு ரெடி

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum