Top posting users this month
No user |
கேரட் & பீன்ஸ் பொரியல்
Page 1 of 1
கேரட் & பீன்ஸ் பொரியல்
நறுக்கிய கேரட் & பீன்ஸ் - 15 கிலோ
நறுக்கிய வெங்காயம் - 3 kg
மிளகாய் தூள் - 8 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 5 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
=======
எண்ணெய் - 2 லிட்டர்
கடுகு, கறிவேப்பிலை
தாளிக்கக் கொடுத்துள்ளவைகளைத் தவிர்த்து மற்றுள்ள பொருட்களை இட்டு தண்ணீரை தெளித்து வேக விடவும்
தண்ணீர் இல்லாதிருக்க வேண்டும். தண்ணீர் இருந்தால் மூடியைத் திறந்து வைத்து தண்ணீர் வற்றும் அளவு சூடாக்கவும்
பின் எண்ணெயில், கடுகு, கறிவேப்பிலை தாளித்து காய்கறியில் ஊற்றவும். சுவையான பொரியல் தயார்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum