Top posting users this month
No user |
கேரட் பீன்ஸ் பொரியல்
Page 1 of 1
கேரட் பீன்ஸ் பொரியல்
தேவையான பொருட்கள்:
பீன்ஸ் - 1/2 கப் (நறுக்கியது) கேரட் - 1/2 கப் (நறுக்கியது) தேங்காய் - 1/2 மூடி (துருவியது) மஞ்சள் தூள் - 1 சிட்டிகை கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது பச்சை மிளகாய் - 2 (சிறியது மற்றும் நீளமாக கீறியது) உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி, நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைப் போட்டு, மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, நன்கு காய்கறிகள் வெந்து, தண்ணீர் சுண்டும் வரை கொதிக்க விட்டு இறக்கி விட வேண்டும். பின்னர் மற்றொரு அடுப்பில் வேறு வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு, தாளிக்க வேண்டும். பின்பு கீறி வைத்துள்ள பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, வேக வைத்துள்ள காய்கறிகளை போட்டு, நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும். பிறகு அதில் துருவி வைத்துள்ள தேங்காயை போட்டு, பிரட்டி இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான கேரட் பீன்ஸ் பொரியல் ரெடி!!!

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum