Top posting users this month
No user |
Similar topics
தண்டனை காலம் முடிந்தும் பாகிஸ்தான் சிறையில் வாடும் இந்தியர்கள்
Page 1 of 1

தண்டனை காலம் முடிந்தும் 4 பெண்கள் உள்பட 17 இந்தியர்கள் பாகிஸ்தானில் உள்ள சிறைகளில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள சிறைகளில் இருக்கும் 4 பெண்கள் உள்பட 17 இந்தியர்கள் தங்களின் தண்டனை காலத்தை முடித்துள்ளனர்.
ஆனால் அவர்களின் மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்களால் தாங்கள் எங்கு செல்ல வேண்டும் என்பதை தெரிவிக்க முடியவில்லை.
இதையடுத்து இது குறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
அவர்கள் அந்த விவரங்கள் மற்றும் புகைப்படங்களை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், அந்த 17 பேரின் குடும்பத்தாரை கண்டுபிடிக்க அவர்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
350 மீனவர்கள் உள்பட 403 இந்தியர்கள் பாகிஸ்தானில் உள்ள சிறைகளில் இருப்பதாகவும் அவர்களில் பலர் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இந்திய அரசு கடந்த ஆண்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பாலியல் வழக்கில் கைதான மருத்துவர் பிரகாஷ்: தண்டனை காலம் முடியும் முன்னே விடுதலை
» காந்தி சிலையை அவமானப்படுத்திய கனடிய இந்தியர்கள்: வீடியோவால் பரபரப்பு
» குவைத்தில் 559 இந்தியர்கள் மரணம்: அதிர்ச்சி தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum