Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கள்ளக் காதலனுடன் சேர்த்து வைக்க வேண்டும்: தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்

Go down

கள்ளக் காதலனுடன் சேர்த்து வைக்க வேண்டும்: தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் Empty கள்ளக் காதலனுடன் சேர்த்து வைக்க வேண்டும்: தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்

Post by oviya Tue Aug 25, 2015 3:35 pm

கள்ளக் காதலனுடன் சேர்த்து வைக்கக் கோரி பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த கண்ணதாசனுக்கும், லதாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததோடு அவர்கள் கடந்த 2 வருடத்துக்கு முன் சென்னை சென்று குடும்பம் நடத்தியுள்ளனர்.

கடந்த மாதம் ஊருக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிச் சென்ற கண்ணதாசன் மீண்டும் சென்னைக்கு வராததால் சந்தேகமடைந்த லதா கடந்த 13ம் திகதி பெரம்பலூர் சென்று கண்ணதாசன் வீட்டில் விசாரித்துள்ளார்.

அப்போது அவருக்கு வேறு பெண் பார்த்து திருமணம் செய்ய ஏற்பாடு நடந்தது தெரியவந்ததால், கண்ணதாசன் வீட்டு முன் லதா உண்ணாவிரதம் இருந்தார்.

இதையடுத்து கண்ணதாசனின் பெற்றோருக்கும், லதாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டபோது பொலிசார் அங்கு சென்று சமாதானம் செய்துள்ளனர்.

பின்னர் காவல் நிலையத்தில் நடந்த விசாரணையின் போது, மனமுடைந்த லதா, தான் வைத்திருந்த விஷ விதைகளை தின்று தற்கொலைக்கு முயன்று மயங்கினார்.

அவரை மீட்ட பொலிசார் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனைத்தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் லதா சிகிச்சை பெற்று வருகிறார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum