Top posting users this month
No user |
Similar topics
காந்தியவாதி சசிபெருமாள் உடலுடன் ஊர்வலம்: தடையை மீறிய வைகோ
Page 1 of 1

சேலத்தில் தடையை மீறி காந்தியவாதி சசிபெருமாள் உடலுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஊர்வலம் சென்றதால் பதற்றம் நிலவுகிறது.
காந்தியவாதி சசிபெருமாளின் உடல் ஆசாரிப் பள்ளம் மருத்துவக் கல்லூரியிலிருந்து காலை 9 மணிக்கு சேலம் கொண்டு வரப்பட்டது.
சசிபெருமாளின் உடலுடன் ஊர்வலம் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் ஊர்வலமாக சென்றனர்.
பின்னர் பகல் 12 மணியளவில் சசிபெருமாள் சொந்த ஊரான மேட்டுக்காட்டிற்கு சசிபெருமாளின் உடல் கொண்டு செல்லப்பட்டு அவரின் வீட்டிற்கு அருகிலேயே அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், பொலிசார் சசிபெருமாள் இல்லத்திற்கு முன்பாக சாலைத் தடுப்புகளை அமைத்துள்ளனர்.
மேலும், அங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தொடர்ந்து குவிந்துவருவதால் பதற்றம் நிலவுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மதுவிலக்கு கோரிய காந்தியவாதி சசிபெருமாள் மனைவி, மகன்கள், மகள் அதிரடி கைது!
» சட்டத்தை மீறிய இரு பிரதேச சபை தலைவர்கள் பதவி நீக்கம்
» செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய காந்தியவாதி திடீர் மரணம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum