Top posting users this month
No user |
Similar topics
கலாமைப் போலவே தோற்றமளிக்கும் ”உடுமலை கலாம்”: மக்கள் ஜனாதிபதிக்கு அஞ்சலி
Page 1 of 1

அப்துல்கலாமைப் போலவே உருவ ஒற்றுமை கொண்ட ஒருவர் அப்துல் கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
உடுமலைபேட்டை ஆறுமுகம் நகரை சேர்ந்த ஷேக்மைதீன் (55), பார்ப்பதற்கு அப்துல் கலாம் போன்று காணப்பட்டதால் அவரை உள்ளூர் மக்கள் ‘உடுமலை கலாம்' என அழைக்கத் துவங்கினர்.
அப்துல்கலாமின் இறுதி அஞ்சலி நிகழ்சியில் கலந்து கொள்ள முடியாத ஷேக்மைதீன் புதன் கிழமையன்று கலாமின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்றுள்ளார்.
அவரை கண்டு ஆச்சர்யமடைந்த மக்கள் அவரை பற்றி விசாரித்தனர். பின்னர் அவருடன் இணைந்து போட்டோ எடுத்து கொண்டனர்.
உருவத்தில் மட்டுமல்லாது உதவிகள் செய்வதிலும் கலாமை போன்றே விளங்க வேண்டும் என கருதிய ஷேக்மைதீன் ‘அப்துல்கலாம் நற்பணி மன்றம்' ஒன்றை துவங்கி சேவை செய்து வருகிறார்.
மேலும், இவரது சேவைகளை அப்துல்கலாமும் நேரில் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கலாமைப் போலவே தோற்றமளிக்கும் ”உடுமலை கலாம்”: மக்கள் ஜனாதிபதிக்கு அஞ்சலி
» கலாம் படித்த பள்ளி மற்றும் கல்லுரியில் பயிலும் மாணவர்கள் அஞ்சலி
» செத்துப்போன மேகி.. மெளன அஞ்சலி செலுத்தும் மக்கள்: வைரலாகும் வீடியோ

Permissions in this forum:
You cannot reply to topics in this forum