Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


செத்துப்போன மேகி.. மெளன அஞ்சலி செலுத்தும் மக்கள்: வைரலாகும் வீடியோ

Go down

செத்துப்போன மேகி.. மெளன அஞ்சலி செலுத்தும் மக்கள்: வைரலாகும் வீடியோ Empty செத்துப்போன மேகி.. மெளன அஞ்சலி செலுத்தும் மக்கள்: வைரலாகும் வீடியோ

Post by oviya Thu Jun 11, 2015 3:16 pm

மேகி நூடில்ஸ்க்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து மேகி செத்து விட்டதாக இணையத்தில் ஒரு இரங்கல் வீடியோ வெளியாகி கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டை விட்டு தனியாக வசிக்கும் வாலிபர்களுக்கும், பெண்களுக்கும் மேகி ஒரு வரபிரசாதமாக இருந்து வந்தது. இந்நிலையில் மேகியில் வேதிப்பொருட்களின் தன்மை அதிகமாக இருப்பதாக தடை செய்யப்பட்டது.

இதனால் பாதி பேர் சோகமாக ஆகிவிட்டனர். இணையத்திலும் இது தொடர்பாக பல கருத்துக்களை கொட்டித் தீர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் மேகி செத்துவிட்டதாக ஒரு இரங்கல் வீடியோ கொமடியாக பரவி வருகிறது. இது மக்களின் வாழ்க்கையில் மேகி படுத்தும் பாட்டை அழகுற வெளிப்படுத்துவதாக உள்ளது.

சிறுவர்கள், கல்லூரி மாணவ, மாணவியர், இளைஞர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் மேகி இல்லாமல் சாப்பிட முடியாமல் திண்டாடுவதாக இது உள்ளது.

இதில் பல தாய்மார்கள், தங்களது பிள்ளைகளுக்கு மேகி கொடுக்க முடியவில்லையே என்று சோகத்தில் கதறி அழுகிறார்கள். இந்த வீடியோ இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum