Top posting users this month
No user |
Similar topics
அப்துல் கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தவில்லை....மோடிக்கு உணவு பரிமாறியது எவ்வாறு? ஜெயலலிதாவை விமர்சிக்கும் வைகோ
Page 1 of 1

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியது நாடகம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மதிமுக சார்பில் திராவிட இயக்க பயிற்சி பட்டரையை ஈரோட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுவிலக்கு பூரணமாக அமல்படுத்த வேண்டும். மதுவிலக்குக்காக சசிபெருமாளின் உயிர் பறிபோகியுள்ளது.
இன்று தமிழ்நாட்டில் நான்கு வயது குழந்தைகூட மதுஅருந்தும் கலாச்சாரம் பெருகிவிட்டது. பெற்ற மகளையே கொடுமை செய்யும் நிலை வந்துவிட்டது. இந்த நிலை மது கலாச்சாரத்தால் ஏற்பட்டுள்ளது. தமிழகம் கலாச்சாராம் பண்பாடுக்கு பெருமை கொண்டது. ஆனால் இன்று இந்த மதுவால் சீரழிவு ஏற்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15க்கு பிறகு மதுக் கடைகளை குறைக்கவும், மது விற்பனை நேரத்தை குறைக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக தகவல்கள் வருகிறது என்று கூறியுள்ளார்.
மேலும், பிரதமர் நரேந்திர மோடியை சென்னை விமான நிலையத்திற்கு சென்று அரை மணி நேரம் காத்திருந்து ஜெயலலிதா வரவேற்றுள்ளார்.
மோடியை வீட்டுக்கே கூட்டி சென்று அவரே உணவு பரிமாறியுள்ளார். ஜெயலலிதாவுக்கு உடல்நிலை நன்றாகவே இருப்பதாக தெரிகிறது. இது மகிழ்ச்சிதான்.
ஆனால், இதே ஜெயலலிதா மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு வந்து இறுதி அஞ்சலி செலுத்தவில்லை. அதற்கு காரணம் தனது உடல்நிலை சரியில்லை என்று கூறினார். இதுவெல்லாம் நாடகம்.
பிரதமர் மோடியிடம் ஜெயலலிதா அரசியல் ரீதியாக பேசியதில் ஈழப் பிரச்சனை பற்றி பேசியதாக கூறியுள்ளார்கள்.
ஈழப்பிரச்சனை பற்றி மோடியிடம் என்ன பேசினார் என்பதை பற்றி தெளிவுப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» டெல்லியில் அப்துல் கலாம் உடலுக்கு தலைவர்கள் நேரில் அஞ்சலி
» அப்துல் கலாம் ஒரு தீர்க்கதரிசி
» கலாமைப் போலவே தோற்றமளிக்கும் ”உடுமலை கலாம்”: மக்கள் ஜனாதிபதிக்கு அஞ்சலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum