Top posting users this month
No user |
Similar topics
இட்லி பொடி
Page 1 of 1
இட்லி பொடி
துவரம் பருப்பு- 25 கிராம்
கடலைபருப்பு-25 கிராம்
உளுந்தம்பருப்பு- 25 கிராம்
கடுகு-25 கிராம்
கறிவேப்பிலை- 1 கப்
காய்ந்த மிளகாய்- 20
பூண்டு- 10 பல்
பெருங்காயம்- 1 கட்டி
பருப்பு வகைகளை பொன்னிறமாக வெறும் வாணலியில் வறுக்கவும்
கடுகையும் வெறும் வாணலியில் வறுக்கவும்
பெருங்காய கட்டி, வர மிளகாய், பூண்டு கறிவேப்பிலையை 2 நாட்கள் வெயிலில் உலர்த்தவும்
பின் பொடிசெய்து தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து குலுக்கி வைக்கவும்

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum